தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

வீடியோ: ஃபாஸ்ட் & ஃபியூரியஸ் லெவலுக்கு ஆட்டோ ரேஸ் - Midnight Auto race

By

Published : Feb 25, 2022, 10:14 PM IST

Updated : Feb 3, 2023, 8:17 PM IST

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ஓல்டு சிட்டியில் இரவு நேரங்களில் ஆட்டோ ரேஸ் நடத்துவது வாடிக்கையாகிவருகிறது. நேற்றிரவு மூன்று ஆட்டோ ஓட்டுநர்கள் ரேஸில் ஈடுபட்டனர். அப்போது ஃபாஸ்ட் & ஃபியூரியஸ் ரேஞ்சுக்கு வீலிங் செய்து சாலையில் அட்டகாசம் செய்தனர். இதுகுறித்த வீடியோ காண்போரை வியப்பிலும், அச்சத்திலும் ஆழ்த்தும்படி உள்ளது.
Last Updated : Feb 3, 2023, 8:17 PM IST

ABOUT THE AUTHOR

...view details