தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 19, 2022, 10:08 PM IST

Updated : Feb 3, 2023, 8:17 PM IST

ETV Bharat / videos

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஓட்டுநர் மீது தாக்குதல்?

சென்னை: ராயபுரம் 49ஆவது வார்டு பூத்தை கைப்பற்ற நினைத்த திமுகவினரைத் தட்டிக்கேட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஓட்டுநர், பாஜக தொண்டர்கள் ஆகியோர் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி ஜெயக்குமார் உள்ளிட்டோர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Last Updated : Feb 3, 2023, 8:17 PM IST

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details