பஞ்சாப்பில் பட்டையைக் கிளப்பிய பின் கெஜ்ரிவால் ஹனுமார் கோயிலில் வழிபாடு - பஞ்சாப்பில் ஆம் ஆத்மி வெற்றி
பஞ்சாப்பில் பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றியுள்ள ஆம் ஆத்மி கட்சி, அங்கு ஆட்சி அமைக்க உள்ளது. இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லியில் உள்ள ஹனுமான் கோயிலுக்குச் சென்று வழிபாடு மேற்கொண்டார்.
Last Updated : Feb 3, 2023, 8:19 PM IST