தமிழ் தான் இணைப்பு மொழி இந்தி இல்லை - ஏஆர்.ரகுமான் - rahman about tamil
தமிழ் தான் இணைப்பு மொழி இந்தி இல்லை என்று இசை அமைப்பாளர் ஏஆர்.ரகுமான் தெரிவித்துள்ளார். தென்னிந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறையின் சார்பில் தென்னிந்திய தொழில் கூட்டமைப்பு மாநாடு சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் இசை அமைப்பாளர் ஏஆர்.ரகுமானுக்கு ஐகான் விருது வழங்கப்பட்டது. இதனைதொடர்ந்து ஏஆர் ரகுமானிடம் இந்தி மொழியை இணைப்பு மொழியாக கற்க வேண்டும் என அமிஷ்தா தெரிவித்த கருத்து குறித்து கேட்டதற்கு தமிழ் தான் இணைப்பு மொழி என்று ஏஆர்.ரகுமான் தெரிவித்துள்ளார்.
Last Updated : Feb 3, 2023, 8:22 PM IST