தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

நெல்லையில் அதிமுக வேட்பாளர் வெற்றிக் கொண்டாட்டம்! - நெல்லையில் வேட்பாளர் வெற்றிக் கொண்டாட்டம்

By

Published : Feb 22, 2022, 2:51 PM IST

Updated : Feb 3, 2023, 8:17 PM IST

திருநெல்வேலி மாநகராட்சி 31ஆவது வார்டில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் அமுதா, 1200 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். இதனைத் தொடர்ந்து அவரது உறவினர்கள், ஆதரவாளர்கள் வாக்கு எண்ணும் மையத்திற்கு வெளியே, மேளதாளத்துடன் வெற்றியைக் கொண்டாடினர்.
Last Updated : Feb 3, 2023, 8:17 PM IST

ABOUT THE AUTHOR

...view details