எஸ்.பி. வேலுமணி வீட்டில் சோதனை - ஆதரவாளர்களுக்கு விருந்து - அதிமுக ஆதரவாளர்களுக்கு விருந்து
கோயம்புத்தூர்: அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதனால், அங்கு அதிமுக ஆதரவாளர்கள் குவிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், ஆதரவாளர்களுக்கு காலை உணவாக இட்லி, தோசை, கிச்சடி, டீ, காபி வழங்கப்பட்டன. அவர்கள் அமரும் வகையில் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
Last Updated : Feb 3, 2023, 8:19 PM IST