தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 12, 2022, 7:25 PM IST

Updated : Feb 3, 2023, 8:11 PM IST

ETV Bharat / videos

நடிகை காயத்ரி ரகுராம் டீ போட்டுக்கொடுத்து வாக்குச் சேகரிப்பு

மதுரை மாநகராட்சியில் 61ஆவது வார்டில் போட்டியிடும் பாஜக பெண் வேட்பாளருக்கு ஆதரவாக நடிகை காயத்ரி ரகுராம் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். 61ஆவது வார்டுக்குள்பட்ட எஸ்.எஸ். காலனி பகுதியில் உள்ள தேநீர்க் கடையில் நடிகை காயத்ரி ரகுராம் தேநீர் போட்டுக்கொடுத்து பொதுமக்களிடம் வாக்குச் சேகரித்தார். தொடர்ந்து, அவர் சைக்கிளை ஓட்டியபடி பல பகுதிகளுக்குச் சென்று பொதுமக்களிடம் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.
Last Updated : Feb 3, 2023, 8:11 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details