கொடைக்கானலில் காட்டுத்தீ..! குரல் கொடுத்த கார்த்தி... - காட்டுத்தீ குறித்து பேசிய கார்த்தி
தமிழ்நாட்டில் கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், கொடைக்கானலில் தொடர்ந்து காட்டித்தீ பரவி வருகிறது. இந்நிலையில், நடிகர் கார்த்தி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கோடைக்கு இதமளிக்கும் வகையில், இயற்கை தந்த வரமான கொடைக்கானல் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்கொள்ள வனத்துறையினருடன் நிற்போம் என தெரிவித்துள்ளார்.
Last Updated : Feb 3, 2023, 8:19 PM IST