ஒடிசாவில் நடந்த தொடர் விபத்து - சிசிடிவி காட்சி வெளியீடு - Odisha Series Accident
ஒடிசா தலைநகர் புவனேஷ்வர் பலசுனி சதுக்கம் அருகே நேற்று (ஏப். 4) காலை கொடூர விபத்து நிகழ்ந்தது. அதிவேகமாக சென்ற டிரக் முன்னே சென்று கொண்டிருந்த கார் மீது மோதியது. டிரக் மோதியதில் அந்த கார், மற்றொரு இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தை ஓட்டி சென்றவர் உயிரிழந்தார். இதுதொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
Last Updated : Feb 3, 2023, 8:22 PM IST