ஸ்ரீரங்கத்தில் மாசி தெப்பத் திருவிழா 8 ஆம் நாள் உற்சவம் - பெருமாள் தெப்ப உற்சவம் கண்டருளினார்
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோவிலின் தெப்பத் திருவிழா கடந்த 4 ஆம் தேதி தொடங்கி இன்றுடன் முடிவடைகிறது, இந்நிலையில் நேற்று திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் விழா நடைபெற்றது. நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் மூலஸ்தானத்திலிருந்து ஆஸ்தான மண்டபம் சென்றார், அங்குப் பெருமாள் தெப்ப உற்சவம் கண்டருளினார்.
Last Updated : Feb 3, 2023, 8:11 PM IST