காஞ்சிபுரத்தில் 50 கவுன்சிலர்கள் பதவியேற்பு - காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா அரங்கம்
காஞ்சிபுரத்தில் நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற 50 கவுன்சிலர்கள் நேற்று (மார்ச் 2) பதவியேற்றுக் கொண்டனர். அறிஞர் அண்ணா அரங்கத்தில் நடைபெற்ற விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.செல்வம், சட்டப்பேரவை உறுப்பினர்கள் க.சுந்தர், சி.வி.எம்.பி எழிலரசன் உள்ளிட்ட அனைத்து கட்சி முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Last Updated : Feb 3, 2023, 8:18 PM IST