கொடைக்கானலில் 24 கவுன்சிலர்கள் பதவியேற்பு! - கொடைக்கானல் கவுன்சிலர்கள் பதவியேற்பு நிகழ்ச்சியில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
கொடைக்கானலில் நடைபெற்று முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற 24 கவுன்சிலர்கள் பதவியேற்கும் நிகழ்ச்சி நேற்று (மார்ச் 3) நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கொடைக்கானல் நகராட்சி ஆணையாளர் நாராயணன் தலைமை வகித்தார். பதவி ஏற்பு நிகழ்ச்சியின்போது கவுன்சிலர்களின் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
Last Updated : Feb 3, 2023, 8:18 PM IST