110 விதியின் கீழ் ஒப்பந்தங்கள்; அறிக்கை வெளியிட்ட முதலமைச்சர் - 110 விதிகளின் கீழ் ஒப்பந்தங்கள் அறிக்கை வெளியிட்ட முதலமைச்சர்
சென்னை: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இன்று (ஏப் 6) சட்டப்பேரவையில், 2,05,802 பேர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கும் வகையில் 130 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு என்ற நிகழ்ச்சி வாயிலாக 35 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், சாம்சங் உள்ளிட்ட நிறுவனங்களுடன் ஒப்பந்தம் உள்ளிட்ட ஒப்பந்தங்கள் குறித்து 110 விதிகளின் கீழ் அறிக்கை வெளியிட்டார்.
Last Updated : Feb 3, 2023, 8:22 PM IST