தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

பாத்ரூமில் படமெடுத்து ஆடிய 11 அடி 'ராஜநாகம்':விடாமல்போராடி பிடித்த இளைஞர்! - Cobra snake has been rescued

By

Published : Apr 11, 2022, 10:56 PM IST

Updated : Feb 3, 2023, 8:22 PM IST

கர்நாடகா(தீர்த்தபள்ளி): கெரகொப்பா எனும் கிராமத்தில் ஆனந்த் நாயக்கர் என்பவரின் வீட்டு பாத்ரூமில் 11 அடி ராஜநாகப்பாம்பு காணப்பட்டுள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஆனந்த நாயக்கர் பாம்பு பிடிக்கும் நபரான ’ஸ்னேக்’ கிரணிடம் தெரிவித்துள்ளார். அதன்பின் சம்பவ இடத்திற்கு விரைந்த ‘ஸ்னேக்’ கிரண் அந்த 11 அடி ராட்சத ராஜநாகத்தை லாவகமாக பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தார்.
Last Updated : Feb 3, 2023, 8:22 PM IST

ABOUT THE AUTHOR

...view details