தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

41 அடி ராஜலிங்கத்திற்கு 1,008 லிட்டர் பால் அபிஷேகம் - மகா சிவராத்திரி

By

Published : Mar 2, 2022, 11:18 AM IST

Updated : Feb 3, 2023, 8:18 PM IST

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பொம்மி அம்பாள் சமேத அருள்மிகு ஸ்ரீ முத்தீஸ்வரர் ஆலயத்தில், மகா சிவராத்திரியை முன்னிட்டு, 41 அடி ராஜ லிங்கத்திற்கு 1,008 லிட்டர் பால் அபிஷேகம் நடைபெற்றது.
Last Updated : Feb 3, 2023, 8:18 PM IST

ABOUT THE AUTHOR

...view details