டார்ட்மவுத் என்பவர் Fitness Tracker மூலம் உடற்பயிற்சிக்கும் மன ஆரோக்கியத்திற்கும் இடையேயான தொடர்பியலை மையப்படுத்தி ஆய்வு மேற்கொண்டுள்ளார். டார்ட்மவுத் நடத்திய ஆய்வின்படி, உடற்பயிற்சியின்போது மன ஆரோக்கியம் தொடர்பான நுணுக்கமான செயல்பாடுகளை அறியலாம் என கண்டறியப்பட்டுள்ளது.
முக்கியமாக சில குறிப்பிட்ட உடற்பயிற்சிகளை மேற்கொள்ளும்போது ஞாபக சக்தி அதிகரிக்கிறது. அதேநேரம் அதிக மன அழுத்தத்தில் உடற்பயிற்சியை மேற்கொள்பவர்களுக்கு ஞாபக திறன் மற்றும் மூளை செயல்படும் வேகம் கடுமையாக பாதிப்படைகிறது.