விருதுநகர்: தமிழ்நாட்டில் பெருவாரியான தொகுதிகளில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. இதை திமுக தொண்டர்கள் ஆங்காங்கே கொண்டாடி வருகின்றனர்.
சாத்தூரில் திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்! - etv news
திமுக வெற்றி பெற்றதை கட்சி தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.
பட்டாசு வெடித்து கொண்டாடிய தொண்டர்கள் - திமுக தொண்டர்கள்
சாத்தூர் அருகே சட்டப்பேரவை தொகுதி வேட்பாளர் திமுக கூட்டணி கட்சி வெற்றி பெற்றதை அடுத்து அதை கொண்டாடும் விதமாக பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் திமுக தொண்டர்கள் கொண்டாடினர்.