விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல அனுமதி மறுப்பு: ஆட்சியர் அறிவிப்பு - virudhunagar district news
விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், சதுரகிரி மலைக்கு பக்தர்கள் செல்லக்கூடாது என அம்மாவட்ட ஆட்சியர் கண்ணன் அறிவித்துள்ளார்.
சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல அனுமதி மறுப்பு: ஆட்சியர் அறிவிப்பு
இதைகருத்தில் கொண்டு அம்மாவட்ட ஆட்சியர் கண்ணன் சதுரகிரியில் அமைந்துள்ள சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு பொதுமக்கள் செல்வதற்கு அனுமதி இல்லை எனவும், கோயில்களில் பூஜைகள் வழக்கம் போல் நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:ஏஜெண்டுகளால் வன்முறை ஏற்பட வாய்ப்பு: மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மனு!