விருதுநகர் மாவட்டத்தில் ஏற்கனவே 12 ஆயிரத்து 433 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று மேலும் 126 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
விருதுநகரில் மேலும் 126 பேருக்கு கரோனா - தமிழ்நாடு கோவிட் 19 செய்தி
விருதுநகர் : இன்று (ஆக. 29) மேலும் 126 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 12 ஆயிரத்து 559ஆக உயர்ந்துள்ளது.
கோவிட் 19
இதனால் அம்மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 559ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை 11 ஆயிரத்து 834 பேர் நோய் பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 538 பேர் விருதுநகர், அருப்புக்கோட்டை, சாத்தூர், சிவகாசி, ராஜபாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள சிறப்பு வார்டுகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இன்று ஒருவர் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 187ஆக உயர்ந்துள்ளது.
இதையும் படிங்க:மருத்துவமனையிலிருந்து கரோனா நோயாளிகள் தப்பியோட்டம்