விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.ஆர். ஆர் சீனிவாசன் திடீர் ஆய்வு நடத்தினார்.
அரசு மருத்துவமனையில் எம்எல்ஏ திடீர் ஆய்வு - MLA AAR Seenivasan visit govt hospital
விருதுநகர்: அரசு மருத்துவமனையில் சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.ஆர். ஆர் சீனிவாசன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்..
Tagsஅரசு மருத்துவமனையில் எம்எல்ஏ திடீர் ஆய்வு
மருத்துவமனையில் கரோனோ நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவு தரமானதாக உள்ளதா என்பது குறித்து சமையல் நடைபெறும் இடத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
அங்கு, நோயாளிகளுக்கு தரமான உணவை வழங்க வேண்டும் என சமையாளர்களிடம் அறிவுறுத்தினார். மேலும், ஆக்ஸிஜன் கையிருப்பு, சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.