விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கனஞ்சம்பட்டியைச் சேர்ந்தவர் ராமசாமி (63), இவர் தனியார் பட்டாசு ஆலையில் காவலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார்.
அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் உயிரிழப்பு! - விருதுநகர் முதியவர் உயிரிழப்பு
விருதுநகர்: சாத்தூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் உயிரிழந்தது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
crime accident death
இந்நிலையில், சிவகாசியிலிருந்து வெம்பக்கோட்டை சாலையை கடந்துச் செல்லும்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், பலத்த காயமடைந்த ராமசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து அவருடைய மனைவி சுப்புலட்சுமி அளித்த புகாரின்பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:இறந்தவரின் உடலை தர மறுத்த மருத்துவமனை: 'ரமணா' பட பாணியில் நடந்த சோகம்!