விருதுநகர் மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடும் வாக்குப்பதிவு அலுவலர்கள், வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடும் ஊழியர்கள், வாக்கு எண்ணிக்கை மைய முகவர்கள், பத்திரிகையாளர்கள் என 2,527 பேருக்கு கரோனோ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
விருதுநகரில் வாக்கு எண்ணும் முகவர்கள் 92 பேருக்கு கரோனா! - விருதுநகர் வாக்குச்சாவடி மையம்
விருதுநகர்: மாவட்டத்தில் வாக்கு எண்ணும் முகவர்கள் 92 பேருக்கு கரோனோ உறுதிசெய்யப்பட்டுள்ளது.
விருதுநகர் வாக்குச்சாவடி
தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்கள் 22 பேருக்கும், தேர்தல் வாக்குப்பதிவு அலுவலர்கள் மூன்று பேருக்கும், வாக்கு எண்ணிக்கை முகவர்கள் 61 பேர் என மொத்தம் 92 பேருக்கு கரோனோ தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.