தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மகளிர் தின விழா - 550 மரக்கன்றுகளை நட்ட 550 பெண்கள்! - இயற்கை வளம்

விருதுநகர்: உலக மகளிர் தினத்தை முன்னிட்டு 550 பெண்கள் ஒன்றிணைந்து 550 மரக்கன்றுகளை நட்டனர்.

மகளிர் தின விழா - 550 மரக்கன்றுகளை நட்ட 550 பெண்கள்!
மகளிர் தின விழா - 550 மரக்கன்றுகளை நட்ட 550 பெண்கள்!

By

Published : Mar 9, 2020, 10:14 PM IST

விருதுநகர் தனியார் மேல்நிலைப் பள்ளியில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்தப் பள்ளி வேம்பு, புங்கை, அரச மரம், நெல்லி மரம் உள்ளிட்ட 550 மரக்கன்றுகள் 550 பெண்களால் நடப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியைகள், பள்ளியில் பயிலும் மாணவ மாணவியரின் தாய்மார்கள் மற்றும் பள்ளி மாணவிகள் என பலரும் கலந்துகொண்டனர். இதன்மூலம் இயற்கை வளங்கள் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு இப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஏற்படுத்தப்பட்டது.

மகளிர் தின விழா - 550 மரக்கன்றுகளை நட்ட 550 பெண்கள்!

இதையும் படிங்க:கொரோனா வைரஸ் - மாணவர்கள் விழிப்புணர்வு ஊர்வலம்

ABOUT THE AUTHOR

...view details