தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை! - சார்பதிவாளர் அலுவலகம்

விருதுநகர்: சார்பதிவாளர் அலுவலகத்தில் நடைபெற்ற சோதனையில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் ஒரு லட்டசம் ரூபாயை பறிமுதல் செய்துள்ளனர்.

Registrar office

By

Published : Aug 1, 2019, 9:33 AM IST

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனையில் ஈட்டுபட்டனர். அப்போது, சார்பதிவாளர் லோகநாதனிடமிருந்து ஒரு லட்சம் ரூபாயும் சில ஆவணங்களும் கைப்பற்றினர். மேலும் அலுவலகத்திலிருந்த ஆவணங்கள் குறித்து அங்கிருந்த அலுவலர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்தச் சோதனையானது சுமார் ஐந்து மணி நேரம் நடைபெற்றது.

சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை

ABOUT THE AUTHOR

...view details