விருதுநகரில் அரசு உதவி பெறும் பள்ளியில் நீர் மேலாண்மை பற்றி கல்லூரி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த மூச்சு பயிற்சி யோகா செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.
10 ஆயிரம் பேர் கலந்து கொண்ட மூச்சுப்பயிற்சி நிகழ்ச்சி. - viruthunagar
விருதுநகர்: அரசுப் பள்ளியில் நடைபெற்ற நீர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு மூச்சுப் பயிற்சி யோகாசனத்தில் 8 ஆயிரம் மாணவ மாணவிகள் உட்பட 10 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.

10ஆயிரம் பேர் கலந்து கொண்ட மூச்சுப்பயிற்சி நிகழ்ச்சி.
இந்த நிகழ்ச்சியில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சிவஞானம், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
10ஆயிரம் பேர் கலந்து கொண்ட மூச்சுப்பயிற்சி நிகழ்ச்சி.
இதில் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் 8035 பேர் உட்பட 10 ஆயிரம் பேர் கலந்து கொண்டு மூச்சு பயிற்சி யோகா செய்து நீர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.