தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மலைவாழ் மக்கள் இடங்களைப் பறித்த மற்றொரு சமூகத்தினர் - மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை - Virudhunagar hill people

விருதுநகர்: மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியில் வசித்து வந்த மலைவாழ் மக்களின் இடங்களை மிரட்டி, மற்றொரு சமூகத்தினர் பறித்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மலைவாழ் மக்கள் இடங்களை பறித்த மற்றொரு சமூகத்தினர்
மலைவாழ் மக்கள் இடங்களை பறித்த மற்றொரு சமூகத்தினர்

By

Published : Mar 10, 2020, 11:41 PM IST

Updated : Mar 10, 2020, 11:57 PM IST

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மேற்குத்தொடர்ச்சிமலை அடிவாரப்பகுதியில் சுமார் 20க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த மலை வாழ் மக்கள் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் இவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் அப்பகுதி அருகே இடங்களை வழங்கியது. அதில் மலை வாழ் மக்கள் வீடுகளை கட்டி வசித்து வந்தனர். இந்நிலையில் அவர்களை மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த சிலர் மிரட்டி இடங்களைப் பறித்துள்ளனர்.

இதுகுறித்து நடவடிக்கை எடுக்கும்படி பாதிக்கப்பட்ட மலைவாழ் மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மலைவாழ் மக்கள் இடங்களை பறித்த மற்றொரு சமூகத்தினர்

இதையும் படிங்க:மலைவாழ் சிறுவர்கள் கல்வி பயில உந்துதலாக நிற்கும்ஆசிரியை

Last Updated : Mar 10, 2020, 11:57 PM IST

ABOUT THE AUTHOR

...view details