இராஜபாளையம் : கடந்த சில நாட்களாக சசிகலாவுடன் அதிமுகவினர் தொலைபேசியில் பேசும் ஆடியோ வெளியாகி வருகிறது. இதுதொடர்பாக அதிமுக தலைமை சிலர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது.
சசிகலாவை அதிமுகவுக்கு அழைக்கும் சுவரொட்டி- பரபரப்பு - Sasikala_postar
"அழிந்து வரும் அதிமுகவை காப்பாற்ற வாருங்கள்" என சசிகலாவை வரவேற்று ராஜபாளையத்தில் சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
rajapalayam-sasikala-poster
இந்நிலையில், இராஜபாளையம் நகரின் பல்வேறு பகுதிகளில், "அழிந்து வரும் அதிமுகவை காப்பாற்ற வாருங்கள்" என சசிகலாவை வரவேற்கும் விதமாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இதனால் அதிமுக தொண்டர்களிடையே குழப்பம் நிலவி வருகிறது.
இதையும் படிங்க :நண்பரின் காதை கடித்து துப்பியவர் கைது!