விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் சாலை விரிவாக்கப் பணிகளுக்காக மரங்கள் வெட்டப்படுகிறது. இதில் நூற்றாண்டு காலம் பழமை வாய்ந்த பல அரிய மரங்களும் அடக்கம். ஏற்கனவே காலநிலை மாற்றம், காற்று மாசுபாட்டால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
’வேருடன் பெயர்த்து வேறு இடத்தில் நடுங்க...’; சமூக ஆர்வலர்கள் கோரிக்கை! - விருதுநகர் அண்மைச் செய்திகள்
விருதுநகர் : ராஜபாளையத்தில் சாலை விரிவாக்கப் பணிகளுக்காக வெட்டப்படும் மரங்களை வேருடன் பிடுங்கி வேறு இடத்தில் நடக்கோரி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
’வேருடன் பெயர்த்து வேறு இடத்தில் நடுங்க...’; சமூக ஆர்வலர்கள் கோரிக்கை!
இந்நிலையில் ஆக்ஸிஜன் தரக்கூடிய மரங்களை வெட்டுவது வேதனையளிப்பதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இதன் காரணமக மரங்களை வெட்டுவதை நிறுத்திவிட்டு அதனை வேருடன் பிடுங்கி வேறு இடத்தில் நட வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
இதையும் படிங்க : அப்பாவு, பிச்சாண்டி போட்டி!