விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகில் உள்ள திருத்தங்கல் பகுதியைச் சேர்ந்தவர், சீனிவாச பெருமாள். முன்னாள் அதிமுக கட்சி நகர்மன்ற உறுப்பினராக இருந்த இவர் கூட்டுறவு சங்கத்தலைவராக இருந்துவருகிறார்.
மேலும் தமிழ்நாடு பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் நெருங்கிய நண்பர் ஆவார்.