விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் வீரப்பெருமாள். இவரின் 80 வயது மனைவி சீனியம்மாள் வீட்டின் முன்பு அமர்ந்திருந்தார்.
அப்பொழுது அந்த வழியாக வேகமாக வந்த கார், மூதாட்டி மீது மோதியது. இதில் மூதாட்டி சம்பவ இடத்தியே உயிரிழந்தார்.