கரோனா தடுப்பு பணிக்கு மக்கள் தாராளமாக நிதி வழங்கலாம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். அதனைத் தொடர்ந்து தொழிலதிபர்கள், அரசியல் பிரமுகர்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்டோர் தங்களால் இயன்ற நிதியுதவியை அளித்து வருகின்றனர்.
குறிப்பாக பள்ளி மாணவர்கள் தங்களது சேமிப்பு பணத்தை முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு கொடுத்து வருகின்றனர்.