தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"செய்கைனா இப்படியிருக்கணும்"- 111 பேருக்கு இலவச தலைக்கவசம் கொடுத்த அதிமுக எம்எல்ஏ! - இலவச தலைக்கவசம் வழங்கிய அதிமுக எம்எல்ஏ

விருதுநகர்: பேரறிஞர் அண்ணாவின் 111ஆவது பிறந்தநாளை முன்னிட்டு 111 பேருக்கு சாத்தூர் அதிமுக எம்எல்ஏ ராஜவர்மன் தலைக்கவசம் வழங்கினார்.

rajavarman

By

Published : Sep 15, 2019, 9:38 PM IST

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் பேரறிஞர் அண்ணாவின் 111ஆவது பிறந்தநாள் விழா சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜவர்மன் தலைமையில் கொண்டாடப்பட்டது. அங்கு வைக்கப்பட்டிருந்த அண்ணாவின் உருவப்படத்திற்கு அவர் மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தினார்.

இலவச தலைக்கவசம் வழங்கிய அதிமுக எம்எல்ஏ

அதன்பின், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் அண்ணாவின் 111ஆவது பிறந்தநாளை முன்னிட்டு 111 பேருக்கு உயிர் காக்கும் தலைக்கவசத்தை அதிமுக எம்எல்ஏ ராஜவர்மன் வழங்கினார்.

ABOUT THE AUTHOR

...view details