விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தொகுதியில் போட்டியிடும் முன்னாள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சரும், திமுக வேட்பாளருமான தங்கம் தென்னரசு தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.
திமுக வேட்பாளர் தங்கம் தென்னரசு தொடர்ந்து முன்னிலை! - விருதுநகர் அண்மைச் செய்திகள்
விருதுநகர் : திருச்சுழி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தங்கம் தென்னரசு தொடர்ந்து முன்னிலை வகித்துவருகிறார்.

திமுக வேட்பாளர் தங்கம் தென்னரசு தொடர்ந்து முன்னிலை
இவரை எதிர்த்து அதிமுக கூட்டணி, மூவேந்தர் முன்னேற்ற கழகம் சார்பில் ராஜசேகரும், அமமுக சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ சிவசாமியும் போட்டியிட்டனர்.
Last Updated : May 2, 2021, 3:05 PM IST