தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தபால் வாக்குகள் செலுத்திய மாவட்ட காவலர்கள் - விருதுநகர் மாவட்ட செய்திகள்

விருதுநகர்: மாவட்டத்தில் உள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவலர்கள் தங்கள் தபால் வாக்குகளை செலுத்தினர்.

தபால் வாக்குகள் செலுத்திய மாவட்ட காவலர்கள்
தபால் வாக்குகள் செலுத்திய மாவட்ட காவலர்கள்

By

Published : Apr 2, 2021, 10:58 PM IST

தமிழ்நாட்டில் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறயுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவலர்களுக்கான தபால் வாக்குப்பதிவு சூளக்கரையில் உள்ள அரசு தொழிற்பயிற்சி மையத்தில் இன்று (ஏப். 2) நடைபெற்றது.

இங்கு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பணிபுரியும் காவலர்கள் தங்கள் தபால் வாக்குகளை செலுத்தினர்.

விருதுநகர் மாவட்டத்தில் மொத்தம் 2,481 தபால் வாக்கு மனுக்கள் பெறப்பட்டன. இறுதியாக 864 தபால் வாக்குகள் பதிவாகியுள்ளன.

இதையும் படிங்க: அஞ்சல் வாக்கு முகாமில் காவலர்கள் ஆர்வமுடன் வாக்களிப்பு!

ABOUT THE AUTHOR

...view details