விருதுநகர் மெயின் பஜாரில் சுமார் 700-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இங்கு நாள்தோறும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.
விருதுநகரில் கரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றாத வியாபாரிகளிடமிருந்து அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று (ஏப்ரல்.23) விருதுநகர் நகராட்சி ஆணையாளர் ஜெகதீஸ்வரி தலைமையிலான அலுவலர்கள் மெயின் பஜாரில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது கரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றாத வியாபாரிகளிடமிருந்து 500 முதல் 5000 வரை அபராதம் வசூலிக்கப்பட்டது.
இதையும் படிங்க: கரோனா விதிமீறல்: ராமநாதபுரத்தில் 6.95 லட்சம் ரூபாய் அபராதம் வசூல்