கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. அதன்படி, நாடு முழுவதும் 21 நாள்கள் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. அனைத்துப் பகுதிகளிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டுவருகிறது.
கரோனா பாதுகாப்பு: கபசுரக் குடிநீர் வழங்கும் ஊராட்சி மன்ற தலைவர்
விருதுநகர்: கரோனா பரவல் காரணமாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் கபசுரக் குடிநீரை ஆமத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் வழங்கி வருகிறார்.
virudhunagar
இந்த நிலையில், விருதுநகர் மாவட்டம் ஆமத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் குறிஞ்சி மலர் அழகர்சாமி என்பவர், கரோனா பரவல் காரணமாக நோய் எதிர்ப்பு சக்திகளை அதிகரிக்க கபசுரக் குடிநீரை அப்பகுதி மக்களுக்கு வழங்கிவருகிறார். இந்த குடிநீர் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் வழங்கப்படுகிறது.
இதையும் படிங்க:'சித்த மருத்துவத்தால் கரோனாவை குணப்படுத்த முடியுமா என ஆய்வு செய்யப்படுகிறது'