விருதுநகர் மாவட்டத்தில் 9 ஆயிரத்து 272 பேருக்கு இதுவரை கரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ள நிலையில், நேற்று (ஆகஸ்ட் 5) மேலும் 67 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து மொத்தமாக பாதிப்பு ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 339ஆக உள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் குறைந்த கரோனா பாதிப்பு!
விருதுநகர்: கரோனா பாதிப்பு எண்ணிக்கை கடந்த சில நாள்களாக அதிகரித்த நிலையில், மாவட்டத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை நேற்று குறைந்துள்ளது.
விருதுநகர் கரோனா நிலவரம்
இதுவரை 7 ஆயிரத்து 237 பேர் நோய் பாதிப்பிலிருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளனர். ஆயிரத்து 993 பேர் விருதுநகர், அருப்புக்கோட்டை, சாத்தூர், சிவகாசி, ராஜபாளையம் போன்ற பகுதியில் உள்ள சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்துடன் 109 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க: விருதுநகரில் பிளாஸ்மா வங்கி அமைக்க பரிசீலனை -ராதாகிருஷ்ணன்!