விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிருஷ்ணன் கோயில் பகுதியில் அமைந்துள்ள தனியார் கல்லூரியில் பயின்ற மாணவ, மாணவிகளுக்கு 32ஆவது ஆண்டு பட்டமளிப்பு விழா நடைப்பெற்றது.
இவ்விழாவில் தமிழ்நாடு அரசு தலைமை தகவல் ஆணையாளர் ராஜகோபால் ஐஏஎஸ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். மேலும் அவர் கல்லூரியில் பல்வேறு படிப்புகளை பயின்று முடித்த மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி கவுரவித்தார்.