விழுப்புரம் மாவட்டம் வானூர், பூத்துறை கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட பழங்குடி இன மக்கள் வசித்துவருகின்றனர். கரோனா காரணாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள அவர்களுக்கு மாவட்ட இளைஞர்கள் சிலர் உதவ திட்டமிட்டனர்.
தீபாவளி: பழங்குடியினருக்கு புத்தாடை, பட்டாசுகள் வழங்கி கொண்டாடிய இளைஞர்கள்! - poothurai tribal people
விழுப்புரம்: பூத்துறை கிராம பழங்குடி மக்களுக்கு புத்தாடை, பட்டாசுகள் வழங்கி விழுப்புரம் மாவட்ட இளைஞர்கள் தீபாவளியைக் கொண்டாடினர்.
poothurai-tribal-people-in-viluppuram
அதன்படி இன்று(நவ.14) தீபாவளியை முன்னிட்டு, அவர்களுக்கு புத்தாடைகள், பட்டாசுகள் வழங்கி கொண்டாடினர். அத்துடன் பழங்குடி இன மக்களுக்கு பிரியாணியும் வழங்கப்பட்டது. இளைஞர்களின் இந்தச் செயலை பலரும் வெகுவாகப் பாராட்டிவருகின்றனர்.
இதையும் படிங்க:நடமாடும் நியாயவிலைக் கடை: பழங்குடி மக்களின் அத்தியாவசிய தேவையை பூர்த்தி செய்த அரசு!