விழுப்புரம் அருகே உள்ள வி.அரியலூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா (35). தனியார் பேருந்து ஓட்டுநரான இவருக்கு கலா (35) என்ற மனைவியும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.
இந்நிலையில் திங்கள்கிழமை வேலைக்குச் சென்று இரவு வீடு திரும்பிய ராஜா, இன்று காலை தனது வீட்டில் இறந்த நிலையில் சடலமாகக் கிடந்துள்ளார். இதுகுறித்து கலா தனது உறவினர்களிடத்தில் ராஜா மர்மமான முறையில் இறந்து கிடப்பதாகத் தெரிவித்துள்ளார்.
தகாத உறவால் விபரீதம் - கணவன் கொலை; மனைவி கைது - தகாத உறவால் விபரீதம்
விழுப்புரம்: தகாத உறவால் கணவரின் கழுத்தை நெறித்து கொலை செய்த மனைவியைக் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
Villupuram crime news
இதையும் படிங்க: திருமணம் செய்துகொள்ள மறுத்த காதலிக்கு கத்திக்குத்து!