விழுப்புரம் மாவட்டத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் குற்றச்செயல்களை தடுக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறை சார்பில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
பொதுமக்களின் குறை தீர்க்க புதிய எண் அறிமுகம் - விழுப்புரத்தில் புகார் எண் அறிமுகம்
விழுப்புரம் மாவட்டத்தில் பொதுமக்களின் குறைகளை களைய காவல் துறை சார்பில் புகார் எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
![பொதுமக்களின் குறை தீர்க்க புதிய எண் அறிமுகம் villupuram police introduced a helpline number of grievances for public](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-8834797-1001-8834797-1600341104439.jpg)
villupuram police introduced a helpline number of grievances for public
இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் தங்களுக்கு எந்த ஒரு பிரச்னை ஏற்பட்டாலும் 9498131730 என்ற எண்ணை தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.