தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்றுப் பரவலை தடுக்க பல கோடி ரூபாய் செலவில் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.மேலும் கரோனா தடுப்பு பணிகளுக்கு பொதுமக்களும் தங்களால் இயன்ற நிதியுதவியை வழங்கும்படி தமிழ்நாடு அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
கரோனாவை தடுக்க, கை கொடுத்த தேமுதிக! - கரோனாவை தடுக்க, கை கொடுத்த தேமுதிக!
விழுப்புரம்: கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக விழுப்புரம் மாவட்ட தேமுதிக சார்பில் ஆட்சியரிடம் நிதி வழங்கப்பட்டது.
villupuram DMDK funding to the corona CM Relief fund
இந்நிலையில் கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு விழுப்புரம் மாவட்ட தேமுதிக சார்பில் ரூ. 3 லட்சத்து 10 ஆயிரத்து 200ஐ மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரையிடம் தேமுதிக மாவட்டச் செயலாளர் எல்.வெங்கடேசன் வழங்கினார்.
இதையும் படிங்க...சென்னையில் 110 பேருக்கு கரோனா பாதிப்பு!