தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஊழியர்களுக்கு கரோனா - வங்கி மூடல் - villupuram district indian bank kanai branch closed

விழுப்புரம்: காணை ஊராட்சி ஒன்றியம் அருகே உள்ள இந்தியன் வங்கி ஊழியர்கள் நான்கு பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து உடனடியாக வங்கி மூடப்பட்டது.

ஊழியர்களுக்கு கரோனா! வங்கி மூடல்
ஊழியர்களுக்கு கரோனா! வங்கி மூடல்

By

Published : Jul 31, 2020, 3:10 AM IST

விழுப்புரம் மாவட்டம் காணை ஊராட்சி ஒன்றியம் அருகேயுள்ள இந்தியன் வங்கி ஒன்று செயல்பட்டுவருகிறது. இந்த வங்கியில் பணிபுரியும் காசாளர், நகை மதிப்பீட்டாளர், வங்கி உதவியாளர் உள்ளிட்ட 4 பேருக்கு இன்று கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.

இதையடுத்து உடனடியாக வாடிக்கையாளர்கள், ஊழியர்கள் வங்கியிலிருந்து வெளியேற்றப்பட்டு மூடப்பட்டது. மேலும் வங்கி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details