விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.ஆர். முத்தமிழ்செல்வனுக்கு இன்று (நவ.20) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது சிகிச்சைக்காக சென்னை அப்போலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏவுக்கு கரோனா தொற்று உறுதி - கரோனா தற்போதைய செய்திகள்
விழுப்புரம்: விக்கிரவாண்டி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் எம்.ஆர். முத்தமிழ் செல்வனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
எம்எல்ஏ
இன்று மாலை திமுக மண்டல பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற இருந்ததால், இக்கூட்டத்தில் பங்கேற்கவுள்ள அனைவருக்கும் நேற்று கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் முத்தமிழ்செல்வனுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையும் படிங்க: புதுச்சேரியில் இலவசமாக கரோனா தடுப்பு மருந்து: முதலமைச்சர் நாராயணசாமி தகவல்