ஐந்து ஆண்டுகளுக்கு மேல் போராடியும் சாதிச் சான்றிதழ் கிடைக்காததால் விழுப்புரம் மாவட்ட திட்ட வளாகத்திற்கு முன்பாகமலைக்குறவர் மாணவ, மாணவிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது ”பழங்குடி மக்களுக்கு மாற்றுத் தொழில் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். வீட்டுமனை இடம் வழங்க வேண்டும். உடனடியாக மலைக்குறவர் மாணவ, மாணவிகளுக்கு சாதிச் சான்றிதழ் வழங்க வேண்டும்” உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.