தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உணவு விடுதியில் விபசாரத்தில் ஈடுபட்ட நால்வர் கைது! - villupuram crime news

விழுப்புரம்: விக்கிரவாண்டி பகுதியில் பிரபல உணவு விடுதியில் விபசாரத்தில் ஈடுபட்ட நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

பிரபல உணவு விடுதி
பிரபல உணவு விடுதி

By

Published : Oct 12, 2020, 11:56 AM IST

விழுப்புரத்தை அடுத்த விக்கிரவாண்டி பகுதியில் பிரபல தனியார் உணவு தங்கும் விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு விபசாரம் நடைபெற்று வருவதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அத்தத் கவலின் அடிப்படையில் நேற்றிரவு(அக்.12) மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் தலைமையில் தனிப்படை காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

இந்தச் சோதனையில் விடுதியில் விபசாரத்தில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண்களை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் உணவக மேலாளர் மற்றும் புரோக்கரையும் கைது கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:விழுப்புரத்தில் இருவர் குண்டர் சட்டத்தில் கைது

ABOUT THE AUTHOR

...view details