நடிகர் விவேக் காலமான நிலையில் விசிக எம்.பி ரவிக்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில்
ஜனங்களின் கலைஞனுக்கு எம்பி ரவிக்குமார் இரங்கல் - RAVIKUMAR MP TWEET For Actor_Vivek
நடிகர் விவேக் காலமான நிலையில் எம்பி ரவிக்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார்.
![ஜனங்களின் கலைஞனுக்கு எம்பி ரவிக்குமார் இரங்கல் நடிகர் விவேக் மறைவுக்கு எம்.பி ரவிக்குமார் இரங்கல்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-11432981-thumbnail-3x2-vlp.jpg)
நடிகர் விவேக் மறைவுக்கு எம்.பி ரவிக்குமார் இரங்கல்
"நடிகர் விவேக் காலமானார் என்ற செய்தி மனதை கலங்கச் செய்கிறது. ஹீரோக்கள் ஜோக்கர்களாக அம்பலப்பட்டு நிற்கும் இந்தக் காலத்தில் சமூக அக்கறையோடு பணியாற்றி நமது நெஞ்சங்களில் ‘நாயகனாக’ உயர்ந்தவர். அவருக்கு என் அஞ்சலி!" என இரங்கல் தெரிவித்துள்ளார்.