விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகராட்சி வளாகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் பொது நிவாரண நிதியின் கீழ் பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்தவர்களின் 15 பேரின் குடும்பங்களுக்கு ரூ. 28 லட்சத்துக்கான காசோலையை தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் வழங்கினார்.
விபத்துகளில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு காசோலை வழங்கும் நிகழ்ச்சி! - C.Ve.Shanmugam latest news
விழுப்புரம்: பல்வேறு விபத்துகளில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.28 லட்சம் காசோலையை தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கினார்.
C.Ve.Shanmugam latest news
இதில் மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை, திண்டிவனம் நகராட்சி ஆணையர் பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: கொடைக்கானலில் போதைப் பொருள்கள் விற்பனை செய்தவர் கைது