விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகே பழமை வாய்ந்த ஸ்ரீ வாலாம்பிகை ஆதிவாலீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு சொந்தமான குளம் பல ஆண்டுகளாக துார்வாரப்படாமல் மணல் மூடி குப்பை மேடானது. இதையடுத்து, நகராட்சி சார்பில் ரூ. 1.50 கோடி மதிப்பீட்டில், ஆதிவாலீஸ்வரர் கோயில் குளம் சீரமைப்பு பணி நடந்து வருகிறது.
கோயில் குளம் சீரமைக்கும் பணி குறித்து அமைச்சர் ஆய்வு! - villupuram lakes works
விழுப்புரம்: ஆதிவாலீஸ்வரர் கோயில் குளம் சீரமைக்கும் பணியினை அமைச்சர் சி.வி.சண்முகம் ஆய்வு செய்தார்.
minister