தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வேலூர் மாவட்டத்தின் புதிய ஆட்சியர் - the new Collector of Vellore District.

வேலூர் மாவட்ட ஆட்சியராக குமாரவேல் பாண்டியன் நேற்று (ஜூன்.16) பொறுப்பேற்றுக்கொண்டார்.

வேலூர் மாவட்டத்தின் புதிய ஆட்சியர் குமாரவேல் பாண்டியன்!!
வேலூர் மாவட்டத்தின் புதிய ஆட்சியர் குமாரவேல் பாண்டியன்!!

By

Published : Jun 17, 2021, 3:33 AM IST

வேலூர் மாவட்டத்தின் மாவட்ட ஆட்சியராக இருந்த சண்முக சுந்தரம் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளராக நியமிக்கப்பட்டு பணி மாறுதல் பெற்றார்.

இதனையடுத்து, கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையராக இருந்த குமாரவேல் பாண்டியன் நேற்றூ (ஜூன். 16) வேலூர் மாவட்டத்தின் ஆட்சியராக பொறுப்பேற்றுக்கொண்டார்.

இதையும் படிங்க: சென்னை விமான நிலையத்தில் ரூ.10 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்

ABOUT THE AUTHOR

...view details